நடிகை விஜயலக்ஷ்மி மகனை பார்த்து கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .இதோ அந்த வீடியோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

நடிகை விஜயலக்ஷ்மி மகனை பார்த்து கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .இதோ அந்த வீடியோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் விஜயலக்ஷ்மி ,இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை- 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிறகு சின்னத்திரையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.,இதனைத்தொடர்ந்து ஃபெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம்,

Advertisement

பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த விஜயலட்சுமி,சமீபத்தில் இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் ,இதில் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார் ,இதனை அடுத்து இவர் திரும்பிய போது மகனிடம் கதறி அழும் பதிவானது இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in