LATEST NEWS
நடுவிரல் குறித்து ட்விட் போட்ட நடிகை அமலாபால்..! கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!
நடிகை அமலாபால் அறிமுகம் ஆன முதல் படமே மாபெரும் ச ர் ச்சையை கி ளப்பியது. “சிந்து சமவெளி” என்ற படத்தில் நடித்தார் இந்த படத்தின் கே வலமான ஒரு கதையில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்து இருந்தார். அதன் பின் சரியான கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கிய அமலா பால் பிரபு சாலமன் இயக்கத்தில் “மைனா” என்ற படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த படத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் அமலாவிற்கு வந்தது. இயக்குனர் AL .விஜய் இயக்கத்தில் “தெய்வத்திருமகள்” என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தின் வழியாக அமலாவிற்கும் , விஜய்க்கும் நட்பு ஏற்பட்டு நாள் அடைவில் காதலாக மா றியது. அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பிரஸ் மீட் ஒன்று வைத்தனர் அதன் பின் இயக்குனர் விஜய் அவர்களும் அமலா பாலும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்தனர். என்ன காரணமோ தெரியவில்லை தி டீர் என்று அமலாபால் விவாகரத்து வாங்க போவதாக செய்திகள் வந்து கொண்டு இருத்தது. விஜயும் நானும் பி ரிந்து இருப்பது நல்லது என்று விவாகரத்தும் வாங்கினார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் அமலா ஒரு ட்வீட் போட்டு இருந்தார் அதில் “சுய காதல் என்பது எல்லா காலத்திலும் மிகப்பெரிய நடுத்தர விரல். உங்களுக்கு வேலை செய்யுங்கள். உனக்காக” என்று கூறி இருந்தார். அதற்கு தவறான கமெண்ட்களை அமலாவின் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
Self Love is the greatest middle finger of all time. Work on you. For you. pic.twitter.com/mK13TtRmFz
— Amala Paul ⭐️ (@Amala_ams) April 22, 2020
