நைட் ட்ரெஸ்-ஐ பகலில் போட்டுக்கொண்டு நன்றி கூறிய நடிகை அஞ்சலி..! – வைரலாகும் ஹா ட்டான புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நைட் ட்ரெஸ்-ஐ பகலில் போட்டுக்கொண்டு நன்றி கூறிய நடிகை அஞ்சலி..! – வைரலாகும் ஹா ட்டான புகைப்படம் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தனது நடிப்பின் மூலமாக பல ரசிகர்களை தன்பக்கம் சே ர்த்துள்ளார் நேற்று தான் சொல்ல வேண்டும். நடிப்பில் சிறப்பு வா ய்ந்தவர் நடிகை அஞ்சலி என்று சொல்லலாம்.

மேலும் பொசு பொசுவென இருந்த இவர் தற்போது உடல் எடை குறைச்சு ஒல்லியாகிவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இநிலையில், இயக்குனர் ஜெயராஜ் இயக்கத்தில் அஞ்சலி ஹீரோயின் சப்ஜெட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கொரோ னா லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில், வாழ்த்து தெரிவிதவர்களுகு நன்றி கூறும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னநைட் ட்ரெஸ்-ஐ பகலில் போட்டுக்கிட்டு இருக்கீங்க..? என்று commentகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

‪B’days are all about love. I’m overwhelmed by the love I received & I want to thank u all for making my lockdown birthday so special! I wish u all are safe & happy & that we emerge from this stronger & better ❤ #lifeisgood ‬#thankyou #love #birthday #happy #me

A post shared by Anjali (@yours_anjali) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in