பச்சை சேலையில் ஹாட்டாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை”..! பார்ப்போரை மயக்கும் அந்த புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பச்சை சேலையில் ஹாட்டாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை”..! பார்ப்போரை மயக்கும் அந்த புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தொலைக்காட்சி சீரியல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் புது புது முகங்கள் சீரியல்கள் மொள்ளமாக அறிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில் தமிழில் சின்னத்திரையை பொறுத்தவரை பெ ரும்பாலான தொலைக்காட்சிகளில் ப ணியாற்றியவர் vj. சித்ரா. இவர் தனது திறமையை சிறுக சிறுக உ யர்த்திக் கொண்டார் மிகவும்.

க டின உழைப்பால் தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருகிறார். Vj. சித்ரா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார். இதில் இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் உ லா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சித்ரா சமீபத்தில் பச்சை நிற சேலையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து பளிங்கு கல்போல் பல பலவென உள்ளீர்கள் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in