VIDEOS
பட்டாசு வெடித்து, மேளம் அ டி த் து ரம்யா பாண்டியனுக்கு வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்..! கலக்கல் வீடியோ இதோ..
பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரம்யா பாண்டியன் நான்காம் இடத்தை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் ஏகோபித்த வரவேற்பு அளித்துள்ளனர். மேளம் தட்டி, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
