பிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் திருமணமா..? அவருக்கு 3-வது கணவர் ஆ கப்போவது யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் திருமணமா..? அவருக்கு 3-வது கணவர் ஆ கப்போவது யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்..!

Published

on

நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா அ றிமுகமானார் வனிதா விஜயகுமார் . அதன்பின்னர் இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் திரைத்துறையில் இருந்து ஒது ங்கி இருந்தார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கிடையே ஏ ற்பட்ட க ருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு தனது கணவரை நடிகை வனிதா விவா கர த்து செய்தார்.

பின்னர் அதே ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ஜெய்ராஜன் என்பவரை நடிகை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை வனிதா அவரிடமிருந்தும் வி வாகர த்துப் பெற்று பி ரிந்தார். அதன்பின்பு நடிகை வனிதா கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை வருகிற 27-ஆம் தேதி திருமணம் செய்து கொ ள்ளப்போ வதாக திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது. மேலும் இது குறித்து சம்மந்தபட்ட தர ப்பிலிருந்து எந்த ம றுப்பும் அ றிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in