பிக் பாஸில் அல்டிமேட்யில் எலிமினேட் ஆகி விட்டாரா சினேகன் ..?இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ இதோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

பிக் பாஸில் அல்டிமேட்யில் எலிமினேட் ஆகி விட்டாரா சினேகன் ..?இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகராகவும் ,பாடல் வரிகள் எழுதுபவராகவும் ,பிண்ணனி பாடகராகவும் உள்ளவர் சினேகன் ,இவர் மக்களின் மத்தியில் பிரபலம் அடைவதற்காக பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ,இதனால் நன்கு பிரபலம் அடைந்த இவர் அந்த சீசன்யில் இரண்டாம் இடத்தை பிடித்தார் ,

இவர் கவிஞர் வைரமுத்து அசிஸ்டன்ட் ஆகா இருந்து வருகின்றார் ,சினேகன் தமிழில் இதுவரை 1500 பாடல்களுக்கும் மேல் எழுதி உள்ளார் ,இதன் மூலம் 750 படத்திற்கும் மேலாக இவரின் பாடலானது அமைந்துள்ளது ,இவருக்கு சமீபத்தில் கன்னிகா ரவி என்பவரோடு திருமணம் செய்து கொண்டார் ,அந்த விஷயங்களை நம் முன்பே கண்டிருக்கோம் ,

Advertisement

இவர் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றார் ,இந்த வாரம் நாமினேஷனில் உள்ள இவர் எலிமினேட் ஆகிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது ,அதில் ஒரு சிலர் அவர் வெளியில் வந்தவுடன் எடுக்கப்பட்ட வீடியோ என்று இதனை பகிர்ந்து வர்யுகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in