பிக் பாஸ் ஷிவானியின் அரபிக் குத்து டான்ஸ்:.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

VIDEOS

பிக் பாஸ் ஷிவானியின் அரபிக் குத்து டான்ஸ்:.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

Published

on

பிக் பாஸ் மூலம் நடிகை ஷிவானி நாராயணன் இணையத்தில் அதிகம் பாப்புலர் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும். முதலில் சீரியலில் தான் இவர் நடித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இணையத்தில் ட்ரெண்டிங் ஆக இருக்கும் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அவர் ரீல்ஸ் வீடியோ ,

வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டா பக்கத்தில் இவரை அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள்.

Advertisement

அந்த வகையில் தற்போது அவர் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வரும் ‘அரபிக் குத்து’ பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in