பிரபல சீரியல் நடிகை நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் போதே, இப்படி குத்தாட்டம் போட்றாங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

பிரபல சீரியல் நடிகை நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் போதே, இப்படி குத்தாட்டம் போட்றாங்க .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் நடனம் என்பது முக்கியமான சந்தோஷமாக மாறியுள்ளது ,அதில் சுப காரியங்களுக்கு ,துன்பங்களுக்கு என அனைத்திற்கும் இந்த நடனத்தின் மூலம் நமது நாட்டு மக்கள் சந்தோசம் அடைந்து வருகின்றனர் ,

இதுவரை சிறுவர்கள் ,இளைஞர்கள் ,இளைஞிகள் போன்றவர்களே குத்தாட்டம் ஒட்டு பார்த்திருப்போம் ,ஆனால் சின்ன திரையில் நடித்து வரும் நடிகை ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதே நடனம் ஆடி அணைத்து ரசிகர்களின் ஈர்ப்பை அவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ,

Advertisement

இது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக இருந்தலும் இந்த நிகழ்வானது உண்மையாகவே நிகழ்ந்துள்ளது ,இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி அதிக பார்வைகளை கடந்து வருகின்றது ,இதனால் இந்த காணொளியானது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது ,இதோ அந்த வீடியோ அவரின் ரசிகர்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in