பிரபல நடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட ச ர்ச் சைக்குரிய புகைப்படம்..! – அ திர் ச்சியில் உ றைந்துபோன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட ச ர்ச் சைக்குரிய புகைப்படம்..! – அ திர் ச்சியில் உ றைந்துபோன ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள ஒரு சில நடிகைகள் இன்று வரை போ ராடி வருகிறார்கள்.  நடிகை ஹன்ஷிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

மேலும் சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார், மேலும் தற்போது இவர் நடித்த ‘மகா’ என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டும் வெளியாகாமல் உள்ளது. நடிகை ஹன்ஷிகா தனது உடல் எடையை குறைத்து அவரின் ரசிகர்களுக்கு அ திர் ச்சியளித்தார். மேலும் இதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது எனவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையியல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மதுபா னத்துடன் நீச்சல் உடையில் இருக்கும் ச ர்ச் சைக்குரிய வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

Every sunset brings the promise of a new dawn! Looking forward to a brighter tomorrow🌅💛 #Sunset #nature #makingmoments #throwback to #maldives

A post shared by Hansika Motwani (@ihansika) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in