மணப்பெண்ணை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மாப்பிள்ளை… இறுதியில் என்ன ஆச்சுனு தெரியுமா? – cinefeeds
Connect with us

TRENDING

மணப்பெண்ணை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மாப்பிள்ளை… இறுதியில் என்ன ஆச்சுனு தெரியுமா?

Published

on

பொதுவாக திருமணம் என்றால் பல சடங்கு முறைகள் காணப்படும். ஆனால் என்னதான் பெரியவர்களின் சடங்குமுறைகள் காணப்பட்டாலும் இன்றைய இளையதலைமுறையினர் தங்களது பாணியில் கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றனர். இங்கு திருமணத்தில் மணப்பெண் மிகவும் ஜாலியாக ஆட்டம் போடுகின்றார். ஆனால் மணமகனோ ஆடுவதற்கு வெட்கப்பட்ட வேளையில், விடாமல் மணப்பெண் ஆட்டம் போட வைத்துள்ளார். கடைசியில் எப்படியோ ஒரு வழியாக மணப்பெண்ணும் சிறிது ஆட்டம் போட்டுவிட்டு மணமகன் தப்பித்த காட்சியே இதுவாகும். வைரலாகும் அந்த வீடியோ பதிவு

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in