மணமேடையில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக ஆட்டம் போட்ட மணமகள்.. செம்ம அழகு.. – cinefeeds
Connect with us

VIDEOS

மணமேடையில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக ஆட்டம் போட்ட மணமகள்.. செம்ம அழகு..

Published

on

தற்போது உள்ள நிலையில், மணமக்கள் மணமேடைக்கு வரும் போதே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். ஒரே தூள் கிளப்பும், என்று தான் சொலல் வேண்டும். மேலும் மணமக்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடம் ஆட துவங்கிவிட்டனர்.

அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது, என்று கூட சொல்லலாம். இதனை நாம் அதிகமாக சோசியே மீடியா மற்றும் இணையத்தில் பார்க்க முடிகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வரிசையில் தற்போது அழகிய மணமகள் ஒருவர் தன்னுடைய திருமணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அட்டகாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் சேர்த்து ஆடிய காட்சியை நம்மால் காண முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in