மணமேடையில் மாப்பிள்ளை செய்ததை பாருங்க.. அதுக்காக இப்படியா..? – cinefeeds
Connect with us

VIDEOS

மணமேடையில் மாப்பிள்ளை செய்ததை பாருங்க.. அதுக்காக இப்படியா..?

Published

on

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

Advertisement

ஆண்கள் ,பெண்கள் என அனைவரும் பாகுபாடின்றி பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,அதுமட்டும் இன்றி மேடைகளில் ஒரு சில குறும்புத்தனங்களும் நடப்பது வழக்கம் தான் சமீபத்தில் அப்படி ஒரு திருமணத்தில் மாப்பிளை என்ன செய்திருக்கிறார் என்று பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in