LATEST NEWS
மிக இ றுக்கமான உடையில் கும்மென போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இ ழுத்த நடிகை வரலக்ஷ்மி..! – வைரலாகும் அந்த புகைப்படம் உள்ளே..!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உள்ளார்கள். ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு தனி திறமை உள்ளது நேற்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகர் சிம்புவின் போடா போடி படத்தில் ஹீரோயினாக அ றிமுகமானவர் இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார். முதல் படத்திலேயே, க வர்ச்சியை வாரி வழங்கினார் அம்மணி.
இதையடுத்து சில படங்களில் நடித்து உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் த வித்து வந்தார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். படங்களில் நடித்து வந்த வரலட்சுமி சில கிசுகிசு வத ந்திக ளையும் சந்தித்து வருகிறார். நடிகர் விஷாலுடன் காதல் என்றும் வத ந்தி வந்ததையடுத்து விஷால் அனிஷா ரெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து வத ந்தி களுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.
மேலும், தற்போது கணிசமாக உடல் எடை குறைத்துள்ளார் வரலக்ஷ்மி. ஜிம் உடையில் கும்மென இருக்கும் ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,,
