முன்பு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த கனல் கண்ணன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா ,இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

முன்பு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த கனல் கண்ணன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா ,இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு என்று ரசிகர்கள் உள்ளனர் அதே போல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர் ,ஆனால் ஸ்டண்ட் மாஸ்டருக்கு இவளவு ரசிகர்கள் இருப்பது இதுவே முதல் முறை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ,இப்போது ஸ்டண்ட் சில்வா இவரும் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் ,பல வில்லன் கதாபாத்திரங்களுக்கும் இவர் நடித்துள்ளார் ,

இவர் முன்னணி நடிகர்கள் பல பேருக்கு சண்டை கட்சி பயிச்சியாளராக இருந்தது குறிப்பிட தக்கது ,இவர் சினிமா துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது இவருக்கு கிடைத்த மரியாதைகளும் ,அங்கீகாரங்களும் இப்பொழுது இவருக்கு அதில் ஒன்று கூட முழுமையாக கிடைக்க வில்லை,இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளார் .,

ஆனால் இவர் இப்பொழுது எந்த ஒரு இடத்தில இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை ,அப்பொழுது இவர் எடுத்து கொண்ட புகைப்படத்தால் இவரின் ரசிகர்கள் இப்பொழுது தேட தொடங்கியுள்ளனர் ,அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கனல் கண்ணனை பற்றி பேச தொடங்கியுள்ளனர் இவரின் ஆதரவாளர்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in