மேடையில் பாடி அசத்திய நடிகை ஷாலினி.. நீங்கள் பார்த்திராத Rare வீடியோ இதோ.. – cinefeeds
Connect with us

VIDEOS

மேடையில் பாடி அசத்திய நடிகை ஷாலினி.. நீங்கள் பார்த்திராத Rare வீடியோ இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் திரையுலகின் நட்சித்திர தம்பதிகளில் உச்சத்தில் விளங்கி வருபவர்கள் அஜித் ஷாலினி. தமிழ் சினிமாவில் கோடி காட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக விளங்கி வந்தவர் நடிகை ஷாலினி. அது மட்டும் இல்லாமல் இவரை அதிகம் பேபி ஷாலினி என்று அழைப்பார்கள்.

இவர் தனது 3 வயதில் இருந்தே சினிமா துறையில் நடிக்க ஆரமபித்த இவர் மலையாளம் மொழிகளில் மட்டும் 25 படங்களுக்கு மேல் குழந்தை நட்சிரமாக நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதையை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று அடுத்தெடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

Advertisement

இதை தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே போன்ற படங்களில் நடித்து ஏறும் எதிர்பாரத நிலையில் ரசிகர் மத்தியில் மிகபெரிய வரவேற்பை பெற்றார்.
இவர் அலைபாயுதே படத்திற்காக சிறந்த நடிகைக்காக தமிழக அரசு விருதினை பெற்றார்.இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 90 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . இவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in