LATEST NEWS
லாக்கடவுனில் தனது பார் ட்னருடன் சோபாவில் ப டுத்து உ றங்கும் சிம்பு பட நடிகை..! – அதுக்குன்னு இப்படியா..? – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!
அன்று முதல் இன்று வரை நாம் தமிழ் சினிமாவில் ஏ ராளமான நடிகைகளை பார்த்து வந்துள்ளோம். மேலும் புது முகங்களின் எண்ணிக்கை தற்போது அ திகரித்துக்கொண்டே போ கிறது. இந்நிலையில் நடிகை சார்மி, நடிகையாக சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து தற்போது சில படங்களை தயாரித்தும் வருகிறார். தமிழில் T .ராஜேந்தர் அவர்கள் தனது மகன் சிம்புவை அ றிமுகம் ப டுத்திய “காதல் அ ழிவதில்லை” என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகம் ஆனார்.
அதன் பின் சிம்பு சார்மி காதலிப்பதாக சில பேச்சுகள் வந்தது. இது போன்ற வி ஷியன்கள் சினிமாவில் வழக்கமான ஒன்று தான். அதன் பின் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த சார்மி. தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் இவருக்கு வரவேற்பு அ திகமாய் இருந்தது. அதனால் தெலுகு படங்களில் கவனம் செலுத்திய சார்மி தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாகவலம் வந்தார்.
தற்பொழுது சார்மி தனது பார்ட்னருடன் பொழுதை க ழிப்பதாக நாயுடன் க ட்டிப்பிடித்து சோபாவில் தூங்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட்டார். அவர் வளர்க்கும் நாய் ஒன்று சார்மியுடன் சே ட்டை செய்வதை பாருங்கள்.
