லோ நெக் உடையில் ரசிகர்களை வாய டைக்க செ ய்துள்ள ‘ப்ரேமம்’ பட நடிகை.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ நெக் உடையில் ரசிகர்களை வாய டைக்க செ ய்துள்ள ‘ப்ரேமம்’ பட நடிகை.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மடோனா சபாஸ்டியன் அவர்கள். இந்த படத்தின் மூலம் இவர் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார். மேலும், தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “காதலும் கடந்து போகும்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து “கவண்” முதல் “வானம் கொட்டட்டும்” திரைப்படம் வரை சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் இளம் நடிகையான நடிகை மடோனா. தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்க வில்லை என்று சொல்லலாம்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகை மடோனா, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ள, இந்நிலையில் கவ ர்ச்சி உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது, என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in