‘வல்லவன் சிம்பு’-வின் புதிய காதலி யார் தெரியுமா..? – காத்துவாக்குல கெடச்ச செய்தி இதோ..! நீங்களே பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘வல்லவன் சிம்பு’-வின் புதிய காதலி யார் தெரியுமா..? – காத்துவாக்குல கெடச்ச செய்தி இதோ..! நீங்களே பாருங்க..!

Published

on

தமிழ் சினிமாவில் பேசப்படும் அளவிற்கு திறமை வாய்ந்தவர் நடிகர்  சிம்பு. சிறு வயது முதல் சினிமா துறையில் உள்ள அணைத்து பக்கத்திலும் சென்று வந்துவி ட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு முன்னணி நடிகர் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதை கண்டு அனைவரும் அ தி ர்ச்சியில் உள்ளனர் என்றால் மிகையாகாது. அப்படி சுறுசுறுப்பாக இருந்த சிம்புவைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அதேபோல் சிம்புவின் வாழ்க்கையில் இரண்டு நாயகிகள் பந்தாடி விட்டு சென்று விட்டனர்.

அதில் ஒருவர் தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக இருக்கும் நயன்தாரா. சமீபத்தில் கூட நயன்தாரா சிம்புவை பி ரிந்ததற்கு தன்னை அவர் நம்பவில்லை என்பதை போல ஒரு செய்தி வெளியாகி ப ரப ரப்பைக் கி ளப்பியது. சிம்பு நயன்தாரா காதல் மு றிவுக்கு பிறகு மீண்டும் சிம்பு நடிகை ஹன்சிகாவை காதலித்து வந்தார் என்பது அனைவரும் அ றிந்ததே. ஹன்சிகாவின் மீது அப்படி ஒரு காதல் வைத்திருந்த சிம்புவை மறந்து விட்டுச் சென்றார் ஹன்சிகா.

Advertisement

அதன்பிறகு தனிமையில் சிம்பு ஆன்மீகவாதியாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அளவுக்கு பக்தியை மேற்கொண்டார். தற்போது மீண்டும் மகா படத்தில் நடிக்கும்போது சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையில் அந்த பழைய காதல் துளிர்வி ட்ட செய்திகள் வெ ளியாகியுள்ளன. இதேபோல் தான் நயன்தாரா சிம்பு ஒன்றாக நடித்த இது நம்ம ஆளு படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக பல செய்திகள் வெ ளியாகியது.

இருந்தும் நயன்தாரா அடுத்த ஆள் பார்த்து சென்றுவிட்டார். ஆனால் ஹன்சிகா இதுவரை எந்தக் காதல் வலையிலும் சிக்கவில்லை. அதனால் மீண்டும் இருவரும் இணைய நிறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், சிம்பு ஆசைப்பட்டபடி அடுத்த அஜீத் ஷாலினி ஆக வலம் வர நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in