VIDEOS
விக்னேஷ் சிவன்-ஐ க ட்டிப்பி டித்து மு த்தமி ட்ட நடிகை நயன்தாரா.. இணையத்தில் வெளியான வீடியோ..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா ,இவர் தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ,பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகவுள்ள ,
இத்திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ,நேற்றைய நாள் காதலர் தினம் என்பதினால் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி அன்பை பரிமாறிக்கொள்ளும் பதிவானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது
இவர்கள் இருவரும் அடிக்கடி ஊரச்சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த வண்ணமே உள்ளது ,இதனை அவரின் ரசிகர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களின் மகிழ்ச்சியாய் தெரிவித்து வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக.,
