விடா முயற்சியால் தோல்வியை தகர்த்தெறிந்த யானை , மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி உள்ளே .. – cinefeeds
Connect with us

VIDEOS

விடா முயற்சியால் தோல்வியை தகர்த்தெறிந்த யானை , மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி உள்ளே ..

Published

on

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும்.

இந்த யானையானது ஒரு பிள்ளையை போல் பார்க்கப்பட்டு வருகின்றது , ஆதலால் இதனை மக்கள் அதிகமானோர் விரும்பியும் வருகின்றனர் , இந்த யானையானது கோவில்களில் சமீப காலங்களாக அதிகம் பார்க்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான் ,

Advertisement

சில நாட்களுக்கு முன் யானை ஒன்று உணவை தேடி ஊர் பக்கம் வந்துள்ளது அப்பொழுது உயரத்தில் இருந்த பலா பழத்தை பார்த்துவிட்டு அதனை அடைவதற்கு மிக பெரிய விடா முயற்சியை துவங்கியது , இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதில் அந்த யானை வெற்றிபெற்றது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in