VIDEOS
ஸ்கூலுக்கு படிக்க அனுப்பிவிட்டா இந்த பொண்ணுங்க அங்க போய் என்ன அட்டகாசம் செய்றங்க பாருங்க .,
இப்பொழுது இருக்கும் கால கட்டங்களில் தொழில் நுட்பம் என்பது இன்றியமையாததை ஆகிவிட்டது ,அதேபோல் இந்த செயலி கூட உலகத்தோடு ஒன்றியுள்ளது இதன் காரணமாக இவற்றை உபயோகிக்காதவர் ஒருவர் கூட இவ்வுலகில் இருக்க மாட்டார்கள் ,பள்ளி கூடங்களுக்கு படிக்க அனுப்பி வைத்தால் அங்கு சென்று இதே வேலையாக சுற்றி திருந்து வருகின்றனர் ,
டிக் டாக் என்னும் செயலி சீனர்களால் உருவாக்கப்பட்டு நல்ல வருமானத்தை பெற்று தந்தது ,நாளடைவில் இதன் மூலக்கூறாக மாறிவிட்டது இவற்றின்பின் இதனை அனைவரும் உபயோகித்து வந்தனர் திடிரென்று இந்திய அரசால் இந்த செயலி தடை செய்யப்பட்டுவிட்டது ,
ஆனாலும் இது போல் ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு,ஹிந்தி ,என பல்வேறு மொழிகளில் இவற்றை செய்து அசத்துகின்றனர் இது போன்ற கொடுமைகள் வேறெங்கும் நடக்காது ,அதில் குறைந்த பட்ச வீடியோக்கள் இதோ உங்கள் பார்வைக்காக .
