ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை தன்யா.. உச் கொட்டும் ரசிகர்கள்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை தன்யா.. உச் கொட்டும் ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “ஏழாம் அறிவு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை தன்யா பாலகிருஷ்ணன் அவர்கள். இதனைத் தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்து இருப்பார்.

“ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தான் நடிகை தனியா பாலகிருஷ்ணன் பலரிடமும் பிரபலமானார். இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்பதால் தொடர்ந்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சீரியலில் நடிகை தனியா பாலகிருஷ்ணன் நடித்து வருகின்றார். மேலும், சமூக ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dhanya Balakrishna (@dhanyabalakrishna)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in