LATEST NEWS
ஸ்லீவ் லெஸ் உடையில், ஹாட்டான ரீலிஸ் வீடியோ வெளியிட்ட “கொலைகாரன்” பட நடிகை.. உருகும் ரசிகர்கள்..
நடிகர் இசை அமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தான் விஜய் ஆண்டனி அவர்கள், இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “கொலைகாரன்”. மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இளம் நடிகையான ஆஷிமா நர்வால் ( Ashima Narwal ). ஒரே படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார்.
மேலும், நடிகை ஆஷிமா நர்வால் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். மேலும், ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றுள்ள இவர் 3 முறை அழகிப்பட்டம் வென்றுள்ளார். “கொலைகாரன்” படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் தற்போது “ராஜ பீமா” என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இவர் மாடல் அழகி என்பதால் அ டிக்கடி போட்டோஷூட் நடத்தி வருகிறார் அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டும் வருகிறார். அந்தவகையில், ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
