LATEST NEWS
குட்டையான உடையில் ஷாப்பிங் சென்ற 23 வயது இளம் நடிகை…. வீடியோவை பார்த்து ஜொள்ளுவிட்ட பிரேம்ஜி…. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் இவர். இவரின் அண்ணன் வெங்கட் பிரபு பிரபல இயக்குனர். இவர் இயக்கம் அனைத்து படங்களிலும் கட்டாயம் பிரேம்ஜி இருப்பார். தனது தம்பிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகின்றார்.
தற்போது பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது.ஆனால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் நடிகைகளின் கிளாமர் புகைப்படங்களுக்கு ரியாக்ஷன் கொடுத்து வருவது வழக்கம். அப்படி 23 வயதான நடிகை மாள்விகா ஷர்மா பொது இடத்தில் குட்டையான ஆடையுடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.
அந்த வீடியோவை மாள்விகா இணையத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த பிரேம்ஜி வாயைப் பிளந்து சொல்லிவிடும் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த வயசுல இதெல்லாம் தேவையா அண்ணா என்று கலாய்த்து வருகிறார்கள்.
https://twitter.com/ImMalvikaSharma/status/1611318026116435969
