ஷாருக்கானுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா… வெளியான’ ஜவான்’ படத்தின் 2 single பாடல்… குஷியில் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷாருக்கானுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா… வெளியான’ ஜவான்’ படத்தின் 2 single பாடல்… குஷியில் ரசிகர்கள்…

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட் திரையுலகில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது அட்லி இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, நயன்தாரா ஹீரோயினியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

சமீபத்தில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பர்ஸ்ட் சிங்கள் பாடலான ‘வந்த இடம்’ பாடல் வெறித்தனமாக வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் படத்தின் 2 single பாடலை இயக்குனர் அட்லீ தற்பொழுது வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Atlee (@atlee47)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in