3-வது மாடி ஜன்னல் வழியாக அங்குமிங்கும்… “ஓடிய சிறுமி! பால்கனியில் நடந்த பதற்றம்”…கீழே விழுந்தால்….உலகமே வியந்த காட்சி..? – cinefeeds
Connect with us

TRENDING

3-வது மாடி ஜன்னல் வழியாக அங்குமிங்கும்… “ஓடிய சிறுமி! பால்கனியில் நடந்த பதற்றம்”…கீழே விழுந்தால்….உலகமே வியந்த காட்சி..?

Published

on

சமீபத்தில் மிகப்பெரிய அப்பார்ட்மென்டில் 3 வது மாடியின் மேல் பகுதி பால்கனி வழியாக ஒரு சிறுமி அங்குமிங்கும் என ஓடிய வீடியோ காட்சி பார்ப்பவர்களை பத்ராவைத்துள்ளது.

குறித்த சம்பவம் ஸ்பெயின் நாட்டில் குடியிருப்பு அப்பார்ட்மெண்ட் 3வது மாடியில் சுமார் வயது 4 மதிக்க தாக்க இளம் சிறுமி ஒருவர் தன் வீட்டின் பால்கனி ஜன்னல் வழியே புகுந்து வெளியே வந்து விளையாடி விட்டு திரும்ப ஜன்னலின் பால்கனி வழியே தன் அறைக்கு சென்று விடுகிறார்கள்.

Advertisement

இந்த திக் திக் நிமிடங்களை அருகில் இருந்த வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் தன் செல் போன் மூலம் வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்.

குறித்த விடியோவை பார்த்த பார்வையாளர்கள் மிகவும் அச்சத்துடன் பார்த்தார்கள் நால்லவேளை அந்த நேரத்தில் கற்று அதிகம் இல்லாததால் மிகவும் பத்திரமாக சென்று விட்டார்.என்று பரப்பரப்பாக பேசி வருகிறார்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in