இன்னும் இளமை மாறாமல் … வெள்ளை நிற தேவதையாக மின்னும் 90’S நாயகி…! - cinefeeds
Connect with us

TRENDING

இன்னும் இளமை மாறாமல் … வெள்ளை நிற தேவதையாக மின்னும் 90’S நாயகி…!

Published

on

தமிழில் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கதிரின் இயக்கத்தில் வெளியான  காதலர் தினம் படம் அப்போதைய இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலமாக இருந்தது. இப்படத்தில் குணாலும்  சோனாலி பிந்துரேவும் நடித்து இருந்தனர். இப்படம் வந்து 14 வருடங்கள் ஆகின்றது.

இவ்வாறு இருக்கையில் காதலர் தினம் படநாயகி கடந்த 2018ஆம் ஆண்டு ‘METASTIC CANCER’  பாதிக்கப்பட்டார். பின் அதற்காக நியூயார்க் மற்றும் மும்பையில் CHEMOTHERAPHYம் அறுவை   சிகிச்சை பெற்றார். அதற்கு பிறகு அவர் 2019ல் தான் குணம் அடைந்ததாக அறிக்கை வெளியிட்டார்.

Advertisement

#image_title

இந்நிலையில்  நடிகை சோனாலி பிந்துரே கடல் அழகை ரசித்தவாறு கப்பலில் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதில் அவர் இன்னும் தனது அழகு குறையாமல் மின்னும் அழகுடன் ஜொலிக்கின்றார். இதனை கண்ட பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in