அடேங்கப்பா..! – நம்ம நீயா நானா கோபிநாத்தா இப்படி..?? – நீங்களே பாருங்க..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! – நம்ம நீயா நானா கோபிநாத்தா இப்படி..?? – நீங்களே பாருங்க..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

Published

on

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்குபவர்களை தொகுப்பாளர்கள் என்பார்கள். பல தொகுப்பாளர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி சினிமாவுக்குள் வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் நீயா நானா கோபிநாத் அவரும் ஒருவர் தான்.“நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம்  ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் அவர்கள் தான் அறிமுகமானார்.  மேலும்  இவர்  வாமனன், தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் கோபிநாத் அவர்களின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அது நடிகர் கோபிநாத் அவர்கள் கல்லூரியில் படிக்கும்போது எடுத்த புகைப்படம். கல்லூரி படிக்கும்போது கோபிநாத் எடுத்த எப்படி இருக்காருன்னு பாருங்க. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

அதிலும் ஒரு சில பேர் உண்மையாலுமே இது நம்ப “நீயா நானா” கோபிநாத்தா!! என்று வியந்தும் கேட்டு வருகிறார்கள். தற்போது கோபிநாத் அவர்கள் ஹீரோவாக படத்தில் தற்போது உள்ளார். ‘இது எல்லாத்துக்கும் மேல’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in