GOAT படத்தின் ட்ரெய்லர் வெளியீடு எப்போது தெரியுமா….? வெளியான புதிய அப்டேட்…!! – cinefeeds
Connect with us

CINEMA

GOAT படத்தின் ட்ரெய்லர் வெளியீடு எப்போது தெரியுமா….? வெளியான புதிய அப்டேட்…!!

Published

on

நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட்.  இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்று திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து தினமும் ஒரு அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in