என ஆட்டம்-யா இது..? மேடையை தெறிக்கவிட்ட இளம் பெண்ணின் அட்டகாசமான நடனம். – cinefeeds
Connect with us

VIDEOS

என ஆட்டம்-யா இது..? மேடையை தெறிக்கவிட்ட இளம் பெண்ணின் அட்டகாசமான நடனம்.

Published

on

சமீப காலங்களாக நடுரோட்டில் நடனம் ஆடுவது வழக்கம் ஆகிவிட்டது ,ஏதாவது ஒரு காலை நிகழ்ச்சி திருவிழாக்கள் வந்தால் இவர்களை போல் சிலர் சென்று மக்களை குதூகலம் படுத்தும் வகையில் நடனம் ஆடி வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு வெகுமானம் ஆனது கிடைத்து வருகிறது ,

இதனால் ஒரு சில ஜோடிகள் இது போல் நடனம் ஆடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர் ,முன்பெல்லாம் தெருக்கூத்து ,போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தெருக்களில் பார்க்கும் இருந்தது அனால் இப்பொழுது இதனை போல் ஆடுவர்களுக்கே பெரிய அளவிலான ஈர்ப்பு கிடைத்து வருகின்றனர் ,இதற்காக பலரும் இப்போகுது இதனை ஆர்வதோடு செய்து வருகின்றனர் ,

Advertisement

இதனை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்வை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது ,இந்த பதிவில் புகழ் பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்திருக்கிறது அந்த ஜோடி .,இதோ அந்த பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in