பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் 1970 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் ஸ்ரீ வித்யா. அன்றைய நடிகைகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இவர். 2000 ஆம் ஆண்டு வரை பிரபலமாக நடித்து வந்த இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். கர்நாடக இசை பாடகி எம்எல் வசந்தகுமாரி இன் மகள்தான் ஸ்ரீ வித்யா. சினிமா வாழ்க்கையில் என்னதான் கொடிகட்டி பறந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் கடும் கஷ்டங்களை சந்தித்தவர். இவர் 1976 ஆம் ஆண்டு ஜார்ஸ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதனால் தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு 2003 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீவித்யாவின் முன்னாள் கணவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in