LATEST NEWS
குட்டையான உடையில் தொடை அழகை காட்டிய நடிகை பூனம் பஜ்வா…. போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவ்வபோது பல போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது தொடையழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
