தந்தைக்கு நிகராக கால்பந்து விளையாட்டில் கலக்கும் அஜித்தின் மகன் ஆத்விக்…. வெளியான புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தந்தைக்கு நிகராக கால்பந்து விளையாட்டில் கலக்கும் அஜித்தின் மகன் ஆத்விக்…. வெளியான புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார்.

Advertisement

இவ்வாறு நடிப்பு மற்றும் பைக் ரேஸ் என சுற்றி வரும் அஜித்திற்கு மாறாக அவரின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளார். ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் சென்னையின் எப்சி அணியின் யூத் டீமிற்காக அவர் களமிறங்கி விளையாட உள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in