பட வாய்ப்புக்காக இயற்கை அழகை கெடுத்துக்கொண்ட சினிமா பிரபலங்கள்… வியக்க வைக்கும் புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பட வாய்ப்புக்காக இயற்கை அழகை கெடுத்துக்கொண்ட சினிமா பிரபலங்கள்… வியக்க வைக்கும் புகைப்படங்கள்…!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக திகழ்ந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். பொதுவாகவே சினிமாவில் நுழைவதற்கு முக அம்சம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். முக அழகை வைத்து தான் சினிமாவில் நுழைகின்றனர். அப்படி சினிமாவில் இன்று கலக்கி கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளும் தங்களின் இயற்கை அழகை மறைத்து பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பது என பல முயற்சிகளை மேற்கொண்ட வேறு விதமாக மாறியுள்ளனர். அப்படி தங்களின் இயற்கை அழகை எடுத்துக் கொண்ட பிரபலங்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

Advertisement

தற்போது தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அப்போது பார்ப்பதற்கு முக அழகுடன் இருந்த இவரை பலரும் வர்ணித்தனர்.

ஆனால் நாளடைவில் தனது சினிமா கேரியருக்காக குறிப்பிட்ட காலகட்டத்தில் சுமார் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் மாமன்னர் இசை வெளியீட்டு விழாவில் இவரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement

நடிகை ஹன்சிகா:

இன்று சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா முதன்முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் குண்டாக அழகான தோற்றத்தில் இருந்த இவரை ரசிகர்கள் பலரும் வர்ணித்தனர்.

Advertisement

ஆனால் அதன் பிறகு குண்டாக இருந்ததால் பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் உடல் எடையை குறைத்த இவர் தற்போது மிகவும் மெலிந்து வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். சமீபத்தில் இவருக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரம்:

Advertisement

தற்போது முன்னணி நடிகராக ஜொலிக்கும் விக்ரம் ஒரு திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் வல்லவர். குறிப்பாக ஐ திரைப்படத்தில் நான்கு கதாபாத்திரங்களை ஏற்ற நடித்த இவர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு தன்னுடைய உடல் எடையை ஏற்றியும் குறைத்தும் நடித்தார்.

இதனால் அவர் சந்தித்த பின்விளைவுகள் ஏராளம். சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இவர் வித்தியாசமான லுக்கில் தோற்றமளித்தார்.

Advertisement

நடிகை சமந்தா:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, முதலில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் இவர் தன்னுடைய முகபாவனையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

Advertisement

ஆனால் அதன் பிறகு தனது முக அழகை மாற்றுவதற்காக அதிக அளவு வொர்க்கவுட் செய்து உடல் எடையை ஏற்றியும் முக அழகிற்காக சர்ஜரையும் செய்து கொண்டார். அதன் விளைவாக இவர் சமீபத்தில் மயோ சிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அவர் முன்பு இருந்ததை விட அழகான தோற்றத்தில் உள்ளார்.

நடிகை நயன்தாரா:

Advertisement

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அந்த திரைப்படத்தில் குண்டான உடல் தோற்றத்துடன் இருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்தும் முக அழகை மாற்றியும் வேறு விதமான தோற்றத்தில் உள்ளார்.

நடிகை ஆத்மிகா:

Advertisement

கடந்த 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினியாக மாறிவிட்டார்.

சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் அதன் பிறகு தனது முக அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement

நடிகை வரலட்சுமி சரத்குமார்:

முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதை திரைப்படத்தில் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருந்த இவர் அதன் பிறகு தனது அழகிற்காக சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

அதே சமயம் தீவிர உடற்பயிற்சி செய்தும் தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைத்தார். தற்போது பல திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

நடிகை மஞ்சிமா மோகன்:

Advertisement

மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மஞ்சுமா மோகன் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நுழைந்தார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த நிலையில் இருவரும் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர் சினிமாவில் அறிமுகமானபோது சிறுவயது பெண்ணாக க்யூட்டாக இருந்த நிலையில் அதன் பிறகு உடல் எடையை அதிகரித்து அவரின் திருமணத்தில் பல கேலி கிண்டல்களுக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து இவ்வாறு சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி வருகிறார்.

Advertisement

நடிகை ஓவியா:

இளைஞர்களின் கனவு கன்னியாக என்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை ஓவியா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் க்யூட்டான பெண்ணாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

Advertisement

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் சமீபத்தில் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்த உடம்புடன் பார்ப்பதற்கே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

நடிகை அனுஷ்கா:

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் அனுஷ்கா சினிமாவில் நுழைந்த தருணத்தில் க்யூட்டாக ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

அதன் பிறகு திரைப்படங்களுக்காக உடல் எடையை அதிகரித்த இவ்வாறு சமீபத்தில் மிகவும் குண்டான தோற்றத்துடன் ஆழ அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in