‘சகலகலா வல்லவன்’ பட நடிகை துளசியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…வைரலாகும் புகைப்படம் …. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சகலகலா வல்லவன்’ பட நடிகை துளசியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…வைரலாகும் புகைப்படம் ….

Published

on

இயக்குனர் எஸ் பி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சகலகலா வல்லவன்’ இப்படத்திற்கு இசையமைப்பாளர்  இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில்  கமலஹாசன், அம்பிகா, ரவீந்திரன், துளசி, சில்க் ஸ்மிதா, தேங்காய் சீனிவாசன் போன்ற பல பிரபலங்களை படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை துளசி. இவர் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனை தொடங்கினார். இவர் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானனார்.

Advertisement

நடிகை துளசி நல்லா நல்லவனுக்கு நல்லவன்,  பிறந்தேன் வளர்ந்தேன் தாம்பத்தியம், மகாநதி போன்ற பல தமிழ் படங்களை நடித்துள்ளார் .இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை துளசி கன்னட இயக்குனர் சிவமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.நடிகை துளசி திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் பார்த்து வந்தார்.

Advertisement

இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு படங்களில்   துணைக்கதாபாத்திரத்தில்   நடித்து வருக்கிறார். இவர் தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in