LATEST NEWS
அஜித், விஜயுடன் நடித்துவிட்டு காணாமல் போன நடிகை சுவலட்சுமியின் குடும்ப புகைப்படங்கள்..
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆசை’. இப்படத்தில் சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகிணி, பூர்ணம், விஸ்வநாதன், நிழல்கள் ரவி, வடிவேலு போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தேவா இயையமைத்துள்ளார்.இப்படத்தில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சுவலட்சுமி.
இவர் கொல்கத்தாவை பூர்விகமாகக் கொண்டவர். இவர் தந்தை கே. சி. முன்ஷி தாய் இந்திராணி. இவர் கல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் Law பட்டம் பெற்றார்.இவர் சிறு வயதிலிருந்து பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் நடித்ததை பார்த்து.
வங்காள இயக்குனர் சத்யஜித் ராய் என்பவர் ‘உட்டோரன்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். இப்படமானது திரைப்படம் கேன்ஸ் உட்பட உலகெங்கிலும் உள்ள திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இவர் தமிழில் கோகுலத்து சீதை, நிலவே வா, நீ வருவாய் என, கல்கி லவ், டுடே காதல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘பக்தி’ தொடரில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.நடிகை சுவலட்சுமி விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.நடிகை சுவலட்சுமி திருமணத்திற்கு திரைப்படத் துறையிலிருந்து விலகியதிலிருந்தார்.தன் குடும்பத்தை கவனித்து வந்தார்.
நடிகை சுவலட்சுமி பிரான்சிஸ்கோவில் உள்ள கலை பல்கலைக்கழக அகாடமியியில் இல்லஸ்ட்ரேஷனில் முதுநிலை நுண்கலைகளில் பட்டம் பெற்றார்.தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
