LATEST NEWS
அட பிக்பாஸ் பிரபலம் சக்தியா இது?… என்ன இப்படி மாறிட்டாரு… குஷ்புவுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உச்சம் பெற்றவர். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த மக்கள் மத்தியில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே நடிகர் குஷ்பூ சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பி. வாசு அவர்களின் மகன் சக்தி வாசுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், நீங்கள் சிறுவயதில் பார்த்த ஒருவரை மீண்டும் நீண்ட காலம் கடந்து சந்திக்கும் போது அவரை குழந்தையில் பார்த்தது போலவே இருக்கும். அதன்படி தான் சக்தி வாசுவை நான் பல காலம் கழித்து பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான சக்தியுடன் தற்போது குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சக்தியை பார்த்த ரசிகர்கள் அட இவரா இது? உடல் எடை அதிகரித்து இப்படி மாறிட்டாரே எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
