LATEST NEWS
கறி குழம்புடன் சாப்பாட்டை வெளுத்து வாங்கிய ரோபோ சங்கர்… தீயாய் பரவும் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Kasthuri, Meera Mitun, Robo Shankar And Others At The Humanitarian Awards Ceremony
இதனை தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி அண்மையில் உடல் மெலிந்த நிலையில் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரோபோ சங்கரை பற்றி பல செய்திகளும் இணையத்தில் உலா வந்தன.
இந்நிலையில் ரோபோ சங்கர் மற்றும் அவரின் மகள் இந்த ராஜா ஆகியோர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன்படி ரோபோ சங்கர் கறி குழம்புடன் சாப்பிடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ சென்று கொண்டிருக்கும்போது இடையில் ஒரு கவுண்டர் ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/CtoawPoLEaU/?utm_source=ig_web_copy_link
