நடிகை ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Advertisement

அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார்.

Advertisement

இதனிடையே ரோஜாவுக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும் கிருஷ்ணா கௌசிக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் ரோஜாவின் மகன் கிருஷ்ணா கௌசிக்  இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Advertisement

தன்னுடைய மகனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை ரோஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஜாவின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in