தனுஷ் முதல் ஜிவி பிரகாஷ் வரை அனைவரும் கழுத்தில் போட்டிருக்கும் மாலை என்ன தெரியுமா?.. இதோ நீங்களே பாருங்க..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தனுஷ் முதல் ஜிவி பிரகாஷ் வரை அனைவரும் கழுத்தில் போட்டிருக்கும் மாலை என்ன தெரியுமா?.. இதோ நீங்களே பாருங்க..!!

Published

on

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் தங்களுக்கு ஏற்ற ஒரு கெட்ட பின் இருப்பார்கள். அதேசமயம் பொதுவாக அனைவரும் கழுத்தில் அல்லது கையில் ஒரு மாலை போட்டிருப்பதை பலரும் பார்த்திருப்போம். சில சமயம் அதை ஸ்டைலாகவும் சில சமயம் பக்தியாகவும் அதனை நினைத்திருக்கலாம்.

உதாரணத்திற்கு நடிகர் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் எந்த நேரமும் கழுத்தில் அந்த மாலையுடன் இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த மாலைக்கு பின்னால் ஒரு சுவாரசிய சம்பவம் உள்ளது. அந்த மாலை அணிந்து கொண்டால் மனது எப்போதும் நிம்மதியாகவும் எவ்வித கோபமும் இல்லாமல் தங்களை சாந்தமாக வைத்துக் கொள்வதற்காகவே பலரும் அந்த மாலையை அணிந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கூட அந்த மாலை அணிந்திருந்ததை பலரும் பார்த்திருப்போம். இந்நிலையில் தனுஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கழுத்தில் மாலையை போட்டிருக்க காரணம் என்ன என்பது குறித்து கணபதி என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in