பிறந்தநாள் பார்ட்டியில் ஆண் நண்பருடன் இருக்கும்…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சமந்தா…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிறந்தநாள் பார்ட்டியில் ஆண் நண்பருடன் இருக்கும்…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சமந்தா…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார். தற்போது அவர் விஜய் தேவரகொண்டா உடன் குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் தனது நீண்ட வருட நண்பராக இருந்து தனக்கு ஆறுதலாக இருக்கும் Himank Duvvuru என்பவரின் பிறந்த நாளுக்கு சமந்தா வாழ்த்து கூறி ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். மேலும் பிறந்தநாள் பார்ட்டியில் பாடகி சின்மயி கணவரும் சமந்தாவின் நண்பருமான ராகுலுடன் கலந்துகொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in