41 வயதிலும் அழகு குறையாமல் அப்படியே இருக்கும் சினேகா…. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

41 வயதிலும் அழகு குறையாமல் அப்படியே இருக்கும் சினேகா…. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….!!!

Published

on

இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

Advertisement

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in