60 வயதில் திருமணம்… பல்லு போன வயசுல ஹனிமூன் தேவையா?.. 2வது மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகர் ஆஷிஷ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

60 வயதில் திருமணம்… பல்லு போன வயசுல ஹனிமூன் தேவையா?.. 2வது மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகர் ஆஷிஷ்..!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகராக திகழ்ந்தார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவிற்கு நிகராக சண்டையிட்டு மக்கள் மத்தியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர்.

இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவ்வாறு கில்லி, பாபா, பகவதி மற்றும் ஏழுமலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடன கலைஞர் ராஜோஷி பருவாவைஏற்கனவே திருமணம் செய்த நிலையில் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

Advertisement

இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் ரூபாலி பருவா என்பவரை சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து 60 வயதில் இவருக்கு இரண்டாவது திருமணம் தேவையா என பலரும் விமர்சித்தனர்.

தன்னைவிட 10 வயது குறைவான பெண்ணை 60 வயதில் இவர் திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கெல்லாம் செவி சாய்க்காத அவர் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன் சென்று ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு இருவரும் ஹனிமூன் சென்று உள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in