LATEST NEWS
தர்பார் படத்தில் ரஜினியுடன் நடித்த குழந்தை யார் தெரியுமா…??? அந்த குழந்தைக்கு மீண்டும் அடித்த அதிஷ்டகாத்து …
திரையுலகில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை அமைத்து கொள்ள பாடுபட்டு கொண்டு இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கொட்டாங்குச்சி . ஆனால் அவரது மகள் பெரிய பெரிய கதாநாயகர்கள் நாயகிகளுடன் நடித்து வருவது பெருமையாக இருக்கிறது.
அந்த வகையில் நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் மானஸ்வி தற்பொழுது வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நயன்தாரா மற்றும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளது.
இந்த காமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் மானஸ்வி ரஜனியுடன் நடித்துள்ள காட்சி சோசியல் வலைதளப்பாக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. .
