CINEMA
சினிமா திரையுலகின் வில்லன் நடிகருக்கு பெயர் போன நடிகர் ராதா ரவியின் மனைவியை பாத்துருக்கீங்களா?… Unseen புகைப்படம் …

வாரிசு நடிகரான ராதாரவி மறைந்த முன்னணி நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் நடிகராக மட்டுமின்றி, அரசியலிலும் முக்கிய பிரமுகராக இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தையே ஏற்று நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் நடிகர் ராதாரவி. தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவியின் மனைவியின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் திடீரென்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஏனெனில் அவரது மனைவியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு எம் ஆர் ஹரி என்று ஒரு மகன் உள்ளார். தனது மகனின் திருமணத்தில் தாய், தந்தை இருவரும் மணமக்களுக்கு மாலையிடும் புகைப்படம் தான் அது. இதோ அந்த புகைப்படம்…