மனைவி, மகள் மற்றும் வருங்கால மருமகன் என மொத்த குடும்பத்துடன் விருது வாங்கிய ரோபோ சங்கர்… வெளியான புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவி, மகள் மற்றும் வருங்கால மருமகன் என மொத்த குடும்பத்துடன் விருது வாங்கிய ரோபோ சங்கர்… வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர்.

இவரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது ரோபோ சங்கரும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி அண்மையில் உடல் மெலிந்த நிலையில் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் அவருக்கு பல நோய்கள் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டது.

Advertisement

ஆனால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்த போது மஞ்சள் காமாலை நோய் வந்து உடல் எடை குறைந்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரோபோ சங்கர் பழைய நிலைமைக்கு திரும்பி வரும் நிலையில் தன்னுடைய மகளுக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க உள்ளார்.

Advertisement

இந்நிலையில் ரோபோ சங்கரும் அவரின் மனைவியும் most trending couple of the year விருதை வாங்கியுள்ளனர்.

அந்த விருது விழாவில் அவரின் மகள் மற்றும் வருங்கால மருமகன் உட்பட அனைவரும் இருந்தனர்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்களை ரோபோ சங்கர் மனைவி இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வர பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in