வராகி அம்மனாக மாறிய பிரபல நடிகரின் மனைவி… வீடியோ பார்த்து வியந்து போன ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

வராகி அம்மனாக மாறிய பிரபல நடிகரின் மனைவி… வீடியோ பார்த்து வியந்து போன ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

Advertisement

இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்பொழுது நடிகர் ரோபோ சங்கரின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் வராகி அம்மனாக தோற்றமளிக்கிறார். மேலும் அந்த வீடியோவில் அவரை குடும்பத்தினர் அனைவரும் வணங்குகின்றனர். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by chitrasmakeupartist (@_chitras_makeup_artist_28)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in