‘இவரு யார் தெரியுதா?’… நடிகர் யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த புதுச்சேரி முதலமைச்சர்… வைரலாகும் வீடியோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இவரு யார் தெரியுதா?’… நடிகர் யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த புதுச்சேரி முதலமைச்சர்… வைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் ரிலீசான ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by YFCSRIRAM (@yfcsriram)

Advertisement

தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் புதுச்சேரி முதலமைச்சரையும் நேரில் சென்று சந்தித்துள்ளார்.  அப்பொழுது இருவருக்குமிடையே நடந்த உரையாடல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in