LATEST NEWS
15 வயதில் கர்ப்பம் பின் குழந்தையை தவிக்கவிட்டு..திருமணம் செய்துகொண்ட நடிகை.. “ஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா”…ஆதாரத்துடன் இளைஞர்!

சங்கீத்குமார் என்ற இளைஞர் நடிகை ஐஸ்வர்யா தான் என் அம்மா அவர் கடந்த 1988ம் ஆண்டு லண்டனில் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்துக்கொண்டார். அதில் கருவுற்று பிறந்த குழந்தை நான் தான் அப்போது ஐஸ்வர்யாவுக்கு 15 வயது தான் என்பதால் குழந்தை பெற்றபின் என்னை விட்டு சென்றனர். சமீபத்தில் பேட்டியளித்த சங்கீதக்குமார் எனக்கு இரண்டு வயதுவரைக்கும் என் தாத்தா கிருஷ்ணராஜ் மற்றும் என் பாட்டி பிருந்தா இவர்கள் தான் வளர்த்தார்கள்.
அதன் பின்னர் எனது தந்தை வடிவேலு ரெட்டி என்னை விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். தற்போது நடிகை ஐஸ்வர்யா தான் என் அம்மா என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
நான் என் அம்மாவுடன் இருக்கப்போகிறேன் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுறேன் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.